• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இளைஞனை நிர்வாணமாக்கி  கொள்ளையடித்த ஆண்

இளைஞனை நிர்வாணமாக்கி கொள்ளையடித்த ஆண்

Kavipriya S by Kavipriya S
2023/07/31
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

புளத்சிங்களவில் இளைஞன் ஒருவனின் ஆடையை கழற்றி அவனை முழுமையாக நிர்வாணமாக்கி அணிந்திருந்த தங்க நகையை அபகரித்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

18 வயதான இளைஞன் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மாலையே இவ்வாறு அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த அவ் இளைஞன் மாலை நேர தனியார் வகுப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் சனிக்கிழமை (29) காத்திருந்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தான் பொலிஸ் அதிகாரி எனவும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவ்விளைஞனை ஏற்றியுள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு செலுத்தாது இறப்பர் தோட்டத்துக்கு செலுத்தியுள்ளார்.

அங்கு வைத்து இளைஞனை அச்சுறுத்தி ஆடைகளை கழற்றி கைகளை கட்டிவிட்டு அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞன் தனக்கு நேர்ந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததன் பின்னர் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு!

Next Post

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி!

Related Posts

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-03-18
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்
யாழ்ப்பாணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
Next Post
ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி!

துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு முன்னெடுப்பு!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

”அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்”

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

0
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

0
மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

0
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

0
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

0
அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

2026-03-18
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

2026-03-18
மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

2026-03-18
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

2026-03-18

Recent News

அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

அனுமதியற்ற ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எதிராக எச்சரிக்கை!

2026-03-18
குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

குற்றங்களைக் கட்டுப்படுத்த விசேட வாட்ஸ்அப் இலக்கம்!

2026-03-18
மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

மட்டக்களப்பில் மீனவர்கள் ஒரு லீற்றர் பெற்றோலை பெறுவதற்கு கடும் சிரமம் !

2026-03-18
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பைபிள் வழங்கும் திட்டம் முறியடிப்பு!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.