Tag: Athavan News

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் : ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த நபர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் ...

Read moreDetails

மத்ரஸா மாணவனின் மரணம் : சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை ...

Read moreDetails

விவாதம் தொடர்பாக அனுரவிற்கு மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் ...

Read moreDetails

தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் பிணையில் விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த Aura Lanka நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு ...

Read moreDetails

இலங்கையில், கால்பந்து விளையாட்டை முன்னேற்ற கைகோர்க்கிறது லைக்கா ஞானம் அறக்கட்டளை! (LIVE UPDATE)

லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ...

Read moreDetails

வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் ரணில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் : நாமல்!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், அதனை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்தபோதே ...

Read moreDetails

பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே ...

Read moreDetails

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சாதனை!

ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீரரான யுபுன் அபேகோன் புதிய மைல்கல்லினை எட்டியுள்ளார். நேற்று ...

Read moreDetails

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே தேவை : M.A.சுமந்திரன் வலியுறுத்து!

வடக்கின் அபிவிருத்திகளை வரவேற்கும் அதேவேளை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்விலேயே ஆர்வமாக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் ...

Read moreDetails

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் ...

Read moreDetails
Page 15 of 194 1 14 15 16 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist