Tag: Athavan News

தரமற்ற மருந்துப்பொருட்களின் இறக்குமதி குறித்து அவதானம் செலுத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருட்களின் உற்பத்திப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read more

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, ...

Read more

யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்!

யாழ்ப்பாணம் - நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை ...

Read more

வவுனியா மற்றும் யாழில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

வவுனியா மற்றும் யாழில் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியா ஏ-9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகில் விபத்தொன்று இன்று ...

Read more

விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்!

கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். ...

Read more

யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் ...

Read more

குடிநீர் விநியோகம் தடைப்படுமா? : மகாவலி அதிகார சபையின் விசேட அறிவிப்பு!

உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழையுடனான ...

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

Read more

நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம்!

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்று வருகின்றது. அதன்படி நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ...

Read more

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக மேன்முறையீடுகள் அதிகரிப்பு?

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக 550,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் எதிர்வரும் ...

Read more
Page 181 of 193 1 180 181 182 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist