Tag: Athavan News

புதிய அரசியல் கூட்டணி : சுதந்திரக்கட்சி – சுயாதீன உறுப்பினர்கள் சந்திப்பு!

புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆளுந்தரப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா ...

Read more

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மார்ச் 25ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கைரீதியாக ...

Read more

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் ...

Read more

வாடகை வீடுகளில் தங்கியுள்ளவர்கள் குறித்து பொலிஸார் விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1 இலட்சத்து 78 ஆயிரத்து 613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் ...

Read more

இறுதி யுத்தத்தின் கொடூரங்களை மறைப்பதே அரசின் நோக்கம் : அம்பிகா சற்குணநாதன்!

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ...

Read more

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் ...

Read more

கொலைகார அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் : சஜித்!

பலஸ்தீன மக்களை நோக்கி இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கொடுரத் தாக்குதலை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு ...

Read more

பலஸ்தீன விவகாரம் தொடர்பாக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும் : மஹிந்த!

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

Read more

பாடசாலைக் கட்டமைப்பில் விசேட கவனம் தேவை : ஹேசா விதானகே!

பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ...

Read more

பாலர் பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு!

பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாலர் பாடசாலை கட்டமைப்புதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய ...

Read more
Page 29 of 193 1 28 29 30 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist