மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் : சஜித் கோரிக்கை!
தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே ...
Read moreDetails



















