Tag: Athavan News

பொதுஜன பெரமுனவினர் கொழும்பில் அவசரக்கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ...

Read more

இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்துமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இஸ்ரேலின் அமைச்சரவை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ...

Read more

சவுக்கு சங்கருக்கு தொடரும் நெருக்கடி : பொலிஸ் காவலில் விசாரிக்கத் தீர்மானம்!

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில் ...

Read more

சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி உரிமம்!

60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

Read more

தேர்தலைத் தடுக்க ஜனாதிபதியால் முடியாது : நளின் பண்டார!

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தடுக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

Read more

நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுப்போம் : பொதுஜன பெரமுன உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

Read more

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு கட்சிக்குள் நம்பிக்கையில்லை : நலிந்த ஜயதிஸ்ஸ!

ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில் ...

Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க முயற்சி : ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் ...

Read more

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் வெளியானது!

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது www.moha.gov.lk எனும் இணையதளத்தில் ...

Read more

உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!

உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. "பயிற்சியின் போது, மூலோபாயமற்ற ...

Read more
Page 36 of 193 1 35 36 37 193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist