பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக ...
Read moreDetailsதனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டி கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கண்டி, கலஹா கஸ்தூரி லேண்ட் ...
Read moreDetailsநாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 இக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார். மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த ...
Read moreDetailsஅநுராதபுரம் - சாலியவௌ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டு, ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின் ...
Read moreDetailsமெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக ...
Read moreDetailsநாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகத் திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார். இது ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றைய தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் ...
Read moreDetailsஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு ...
Read moreDetailsயாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை ...
Read moreDetailsகுழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.