மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!
மின்சாரம் தாக்கியதில் 2 வயதுக் குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. விலங்குகளிடமிருந்து மரக்கறித் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த சட்டவிரோத ...
Read moreDetails















