மின்சாரம் தாக்கியதில் 2 வயதுக் குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
விலங்குகளிடமிருந்து மரக்கறித் தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.