மட்டக்களப்பில் ஆறு வீதிகள் முடக்கம்!
மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி சுகாதார மருத்துவப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி கிரான்குளத்தில் ஒருவர் ...
Read moreDetails
















