பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
இலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை சுங்க திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பொலிஸ் தலைமையகத்தில் ...
Read moreDetails