டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
டித்வா சூறாவளிக்குப் பின்னர் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ...
Read moreDetails



















