கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!
வரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. ...
Read moreDetails















