கந்தளாயில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம்!
கந்தளாய் பகுதியில் சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (26) விசேட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...
Read moreDetails


