பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று(18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை கொடிச்சீலையானது கடல்நாச்சியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக ...
Read moreDetails











