வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது!
இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகுதியுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (27) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச ...
Read moreDetails












