கிளிகளை பிடித்து விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு தண்டப்பணம்!
காலி - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வனஜீவராசிகள் பாதுகாப்பு ...
Read moreDetails











