பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் துணைச் செயலாளர் காதிர் நிசாமிபூரை (Ghadir Nezamipour) தலைநகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ...
Read moreDetails











