அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!
அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ...
Read moreDetails











