விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது இன்று பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2.35 ...
Read moreDetails











