தொழில்நுட்ப மயமாக்கப்படும் மக்களுக்கான சேவைகள் : இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர!
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக ...
Read moreDetails












