யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!
2026-03-22
நாடாளுமன்றத்தில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ...
Read moreDetailsத நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த ஆட்சி தேவை எனவும், ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இதுவாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற ...
Read moreDetailsநாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ் ...
Read moreDetailsவாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...
Read moreDetailsநாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துகை;கையில் இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் ...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவின் உண்மைகளை சரிபார்க்க மார்ச் ...
Read moreDetailsநாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
Read moreDetailsஇந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். இதன் ஒரு அங்கமாக ...
Read moreDetailsதீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வாவிடமிருந்து ஜே.வி.பி. பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுவதை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.