ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் ...
Read more