முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தங்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக, அதற்கான உரிய தீர்வை வழங்குமாறு கோரி கொட்டகலை ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கும் ...
Read moreDetailsஎமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றதுடன் மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ...
Read moreDetailsஅரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் ...
Read moreDetailsகுறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும ...
Read moreDetailsபுதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். புதிய ...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ...
Read moreDetailsஅரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி ...
Read moreDetailsஇரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார் தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டார் சபாநாயகர் மஹிந்த ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.