• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினர் இன்று  முதல்  நீக்கம்!

Rahul by Rahul
2024/12/23
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கியிருந்தார்

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

மேலும் முப்படை வீரர்கள் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related

Tags: anewsathavannewsformer presidentslktroopers appointedupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேசில் நகரில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் உயிரிழப்பு!

Next Post

ஹட்டன் பஸ் விபத்தில் நீக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்பு!

Related Posts

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!
இலங்கை

2026-04-20
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-20
“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

2026-04-19
மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!
இலங்கை

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

2026-04-19
Next Post
ஹட்டன் பஸ் விபத்தில் நீக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்பு!

ஹட்டன் பஸ் விபத்தில் நீக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மீட்பு!

கப்பம் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது!

இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

0
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

0
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

0
புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

2026-04-20
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

2026-04-20
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

2026-04-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-20
“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

2026-04-19

Recent News

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

2026-04-20
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

2026-04-20
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

2026-04-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.