இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்
தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டார்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் நாடாளுமன்ற இன்று கூடியபோதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது