Tag: lka

வவுனியாவில் 26 வயதுடைய இளைஞர் அதிரடிப்படையினரால் கைது!

வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை ...

Read moreDetails

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “மன்னா ரமேஷ்” நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட ...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது இது ...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, புளியங்குளம் பொலிஸ் ...

Read moreDetails

யாழ். வடமராட்சி பகுதியில் 500 கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ...

Read moreDetails

வடமத்திய மாகாணசபை கட்டிடத் தொகுதி முற்றுகை – 22 பேர் கைது!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை ...

Read moreDetails

வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ...

Read moreDetails
Page 208 of 253 1 … 207 208 209 … 253
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist