ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!
மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டன. இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள், ...
Read moreDetails



















