• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் மஹிந்த யாப்பா அபேவர்தன?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/09
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
94 1
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Mahinda Yapa Abeywardenaமஹிந்த யாப்பா அபேவர்தனஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும் – வலியுறுத்தினார் ஜீவன்!

Next Post

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு – ரணில்

Related Posts

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!
இலங்கை

2026-08-28
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி
அமொிக்கா

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

2026-08-28
மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை!

22வது திருத்த மசோதாவை  எதிர்த்து 21 மனுக்கள் தாக்கல்!
இலங்கை

22வது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!

2026-08-28
Next Post
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட 13 பேர் மீது பொதுநல வழக்கு

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு – ரணில்

ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

Breaking news: மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அமைச்சு பதவியினையும் துறந்தார் பந்துல!

விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் டக்ளஸ் வலியுறுத்தல்!

விரைவான தீர்வு அவசியம் - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் டக்ளஸ் வலியுறுத்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

0
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

0
சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

0
மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

0
கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

0
வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

2026-08-28
நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

நேபாள வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி

2026-08-28
சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!

2026-08-28
மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

மத்திய மலைநாட்டை காக்க புதிய சட்டம்: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

2026-08-28
கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.