மாலைத்தீவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!
மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, மாலைதீவு ஜனாதிபதி முகமது ...
Read moreDetails











