சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மாட் ஹன்கொக் இராஜினாமா
சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை மீறியமைக்காக மாட் ஹன்கொக், தான் வகித்த சுகாதார அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா தொடர்பாக பிரதமருக்கு நேற்று (சனிக்கிழமை) கடிதம் ...
Read moreDetails