காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் ...
Read more