Tag: mullaiteevu

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு தியோகுநகர் மற்றும் தீர்த்தக்கரைப் பகுதியில் வீதிகள் சீரின்றிக்காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் ...

Read moreDetails

ஒட்டுசுட்டான் பகுதியில் யானை தாக்குதல் – முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று (09) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் ...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு தொடர்பில் தீவிர விசாரணை- சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார ...

Read moreDetails

முல்லைத்தீவில் மணல் அகழ்வு குறித்து விசாரணைக்கு வலியுறுத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறு அகழப்படும் மணல்கள் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பயன்படுத்தாமல் வெளிமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுவரை பாவாடைக்கல்லாறு பகுதியில் ...

Read moreDetails

உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைதீவில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மரணமடைந்துள்ள நிலையில், மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை போராட்டம் ...

Read moreDetails

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை !

முல்லைத்தீவு மாவட்டதினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ...

Read moreDetails

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி ...

Read moreDetails

வடக்கில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய ...

Read moreDetails

வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை (22) வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist