பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ...
Read moreDetailsமுல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய ...
Read moreDetailsமுல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...
Read moreDetailsகொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ...
Read moreDetailsகொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் ...
Read moreDetailsமுல்லைத்தீவில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கு தலா 45,000 பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ...
Read moreDetailsகுருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளைகள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றக் கட்டளையை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பாதுகாக்கத் தவறியுள்ளதாக முல்லைநீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் ...
Read moreDetailsகொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.