பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு ...
Read moreDetailsஇலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் ...
Read moreDetailsபிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. மஹாஜன எக்சத் பெரமுனவின் மத்திய ...
Read moreDetails1975 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய துடுப்பாட்ட வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் (Anshuman Gaekwad) காலமாகியுள்ளார் இவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் ...
Read moreDetailsதேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ...
Read moreDetails2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ...
Read moreDetailsலிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் வரும் மாதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார் கடந்த 02 ஆம் திகதி ...
Read moreDetailsபால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று ...
Read moreDetailsமாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறவுள்ளது உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.