• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!

கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவுக்கும் அதிக வசூலைப் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும், அவரது அடுத்த திரைப்படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொலிவூட் தரப்புக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் அவருக்குள்ள மார்க்கெட் மதிப்பு காரணமாகவே, தயாரிப்பாளர்கள் அவருக்கு இந்த புதிய சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த புதிய சம்பளத்துடன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘சூர்யா 48’ மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

எனினும், சூர்யாவின் சம்பள உயர்வு தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Related

Tags: actor sooryacinema newskaruppu movie
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Next Post

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

Related Posts

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14
கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
சினிமா

கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

2026-08-13
பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!
ஆசிரியர் தெரிவு

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

2026-08-13
கயிறு –  தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு
சினிமா

கயிறு – தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு

2026-08-10
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!
பல்சுவை

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
Next Post
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் ‘இமாம் ரெஸா’ புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியின் உடல் 'இமாம் ரெஸா' புனிதத் தலத்தில் இன்று அடக்கம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.