பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் திறம்படத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வினவல்களை இலகுவாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கை ஒன்றை ...
Read moreDetails












