தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்!
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails



















