அரசியலமைப்பு நீதிமன்றினால் தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்!
தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (29) பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) விதிமுறை மீறலுக்காக பதவி நீக்கம் செய்தது. கம்போடிய அரசியல்வாதி ஹன் சென்னுடனான தொலைபேசி ...
Read moreDetails












