நாடாளுமன்றத் தேர்தல்:எந்தவொரு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை-பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் ...
Read moreDetails














