• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் ஆரம்பம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

Rahul by Rahul
2024/10/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள், அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related

Tags: lkanewsParliamentary Electionspostal votingupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

Next Post

பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பொலிஸ் சார்ஜென்ட்டைத் தாக்கியதற்காக நபர் ஒருவர் கைது!

2026-08-30
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெல்லே சரங்கா துபாயில் கைது !

2026-08-30
பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால்  விபத்து!
இலங்கை

பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால் விபத்து!

2026-08-30
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

குருந்துவத்தையில் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் பொலிசாரால் கைது !

2026-08-30
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
இலங்கை

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2026-08-30
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

அரச வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை! -பத்ம உதயசாந்த குணசேகர

அரச வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை! -பத்ம உதயசாந்த குணசேகர

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
மட்டுவில் 8 பேர் கைது

பொலிஸ் சார்ஜென்ட்டைத் தாக்கியதற்காக நபர் ஒருவர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

வெல்லே சரங்கா துபாயில் கைது !

0
பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால்  விபத்து!

பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால் விபத்து!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

குருந்துவத்தையில் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் பொலிசாரால் கைது !

0
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

பொலிஸ் சார்ஜென்ட்டைத் தாக்கியதற்காக நபர் ஒருவர் கைது!

2026-08-30
மட்டுவில் 8 பேர் கைது

வெல்லே சரங்கா துபாயில் கைது !

2026-08-30
பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால்  விபத்து!

பிலியந்தல – கொட்டாவ வீதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் வேன் மோதியதால் விபத்து!

2026-08-30
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

குருந்துவத்தையில் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் பொலிசாரால் கைது !

2026-08-30
பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.