வெளிநாட்டுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த அனுமதி
நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...
Read moreDetails


















