உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
பல நாடுட்டு தூதுவர்கள் பிரதமருக்கு வாழ்த்து!
2024-10-04
வெங்காய விலை குறித்து விவசாயிகள் கவலை!
2024-10-04
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ...
Read moreஇரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அவருடன் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில் ...
Read more2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினா் தெரிவித்துள்ளனா். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி ...
Read moreரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், கட்சி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
Read moreபத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் கட்சியினர் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அரசியல் சபை ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.