குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு ...
Read moreDetails









