பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியாக ...
Read moreDetailsசெக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாடுட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ...
Read moreDetailsபொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக் ...
Read moreDetailsமட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் ...
Read moreDetailsதமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த ...
Read moreDetailsகொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீயை ...
Read moreDetailsயாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இன்று(23) மர்ம நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. கடமை நிமித்தமாக மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ...
Read moreDetailsபாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் ...
Read moreDetailsதெமட்டகொட பகுதியில் இன்று (ஞாயிற்க்கிழமை) குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஒரு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.