கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு : சுகாதார அமைச்சர்!
நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
Read moreDetails



















