பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் – ஹக்கீம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் ...
Read more