பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!
பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ...
Read moreDetails










