• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

Hanushya P by Hanushya P
2026/02/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter
பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் கல் உடைப்பதற்காக வெடிவைத்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட பாறைச் சரிவு காரணமாகவே அங்கு நின்றிருந்த இருவரும் பாறைகளுக்கு இடையில் சிக்குண்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாறைகள் சரிந்துள்ளமையால் அவர்களை மீட்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தீவிரமான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: BandarawelaFollowing an explosionMapitiya areaRescue operations
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

Related Posts

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி
மன்னாா்

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

2026-02-14
5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச
இலங்கை

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

2026-02-14
மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு
அம்பாறை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை
இலங்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

2026-02-14

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

2026-02-12
பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

0
மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதி

0
இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணிக்கு 153 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

0
5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

0
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.