இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம்
இலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற சபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails











